திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறை அலுவலகத்தில், முதலுதவி குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது. அதில், குழந்தைகளுக்கு முதலுதவி அளிப்பது குறித்து, டாக்டர் பயிற்சியளித்தார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.