கடலூர் லோக்சபா தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிவிட்டு கலெக்டர் கலெக்டர் அருண் தம்புராஜ் அலுவலகம் செல்லுவதற்காக காரை எடுத்த போது கார் ஸ்டார்ட் ஆகாமல் ஊழியர்கள் கலெக்டரின் காரை தள்ளிக்கொண்டு ஓடினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.