அவிநாசி சுற்றுப்பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மரம் வேருடன் சாய்ந்தது. இதன கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. இடம் :- கருவலூர், ஊட்டி ரோடு.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.