திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே தாமிரபரணி ஆற்றில் கழிவு பொருட்கள் அகற்றும் தூய்மைப்பணி 21 நாட்களாக நடந்தது. 96 டன் துணிகள், 2445 இதர கழிவுகள், 325 கிலோ பாட்டில்கள் அகற்றப்பட்டன.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.