கோவை உடையாம்பாளையம் - சின்னவேடம்பட்டி ரோட்டில் உள்ள கந்தசாமி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் தொழிலாளிகள் இருவர் இறந்ததை ஒட்டி போலீசார் ஆய்வு நடத்தினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.