பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி காசி தமிழ்ச் சங்கமம் கொண்டாடப்பட்ட நமோ காட் பகுதியில் உ.பி., அரசு சார்பில் வைக்கப்பட்ட மண் சிற்பம்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.