கோவை கொடிசியா அரங்கில் இந்திய ராணுவம் மற்றும் டிபன்ஸ் இன்னொவேசன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் இணைந்து ராணுவத்துக்கான தொழில் உபகரணங்கள் சார்ந்த கண்காட்சி நேற்று நடந்தது. இதில் தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது குறித்து தக்ரூபமாக செய்து காட்டிய ராணுவ வீரர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.