சேலத்தில் இருந்து கொச்சின் செல்லக்கூடிய ஏர் அலையன்ஸ் விமானம் பயணிகள் தயாராக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பயணிகள் போராட்டம் நடத்தினர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.