கோவை வ.உ.சி., மைதானத்தில் நடைபெறும் பொருட்காட்சியில் கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரங்கின் முன் வைக்கப்பட்டுள்ள கழிவிலிருந்து செய்யப்பட்ட கலை பொருட்கள் பார்வையிட்டு செல்பி எடுத்துக் கொண்ட குழந்தைகள்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.