இன்றைய போட்டோ

இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் தன்னார்வ இயக்கமான ஸ்பிக் மெக்கே- வின் 9 வது மாநாடு சென்னை ஐ.ஐ.டி யில் நேற்று துவங்கியது இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நினைவுப் பரிசு வழங்கிய ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி உடன் இடமிருந்து திரிபுரா மாநில கவர்னர் இந்திர சேனா ரெட்டி, ஸ்பிக் மெக்கே தலைவர் ராதாமோகன் திவாரி, தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜெயஶ்ரீ கண்ணன்.இடம் : கிண்டி.
20-May-2024
இன்றைய போட்டோ29-Mar-2026

2/

3/
4/
5/

6/

7/

8/
9/

10/

