கோவை டாடாபாத் அன்னை கஸ்தூரிபாய் மகளிர் மற்றும் நுகர்வோர் சங்கத்தின் 41 வது ஆண்டு விழாவில் மேட்டுப்பாளையம் கிராமிய கலைஞர் பத்ரப்பன் குழுவினரின் வள்ளிகும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.