வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெப்பம் தாங்காமல் கடற்கரை ஓரங்களில் உள்ள ஈரப்பதமான பகுதியில் அமர்ந்து உடல் சூட்டை தணிக்கும் பறவைகள்.இடம் : திருவான்மியூர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.