தமிழகத்தில் மீன் பிடி தடைக் காலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லாமல் கரை ஓரங்களில் சிறிய படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள்.இடம் : பெசன்ட் நகர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.