வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் எதிரில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் குப்பை போல் குவிந்து கிடக்கிறது.இடம் : வேளச்சேரி.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.