விழுப்புரம் மாவட்டத்தில் மளிகை கடையில் மருந்து பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருந்து வணிகர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.