நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இந்திராநகர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.