திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு உற்சவத்தில் குறத்தி அலங்காரத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.