புதுச்சேரி பி.சி.சி.ஐ., மற்றும் கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி இணைந்து லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரி மைதானத்தில் நேரடியாக பெரிய திரையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பியது. இதனை ஏராளமான ரசிகர்கள் பார்த்தனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.