சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் விடப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நிகழட்டும் என்று காத்திருக்கிறார்களா அலுவலர்கள்?
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.