சிறுமுகை சத்தி மெயின் ரோட்டில் உள்ள மகாசக்தி மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது. சிறப்பு அபிஷேகம் முடிந்து பக்தர்களுக்கு கூல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.