புதுச்சேரி அரசு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் திட்ட அதிகாரி முனைவர் சதீஷ்குமார் சிறப்புரை ஆற்றினார். அருகில் கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.