கோடையில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் ஓ ஆர் எஸ் கரைசல் வைக்கப்படவில்லை. இடம் நல்லூர் மண்டல அலுவலகம் முன்பு.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.