விழுப்புரத்தில் தினமலர் நாளிதழ் உடன் நீட் மாதிரி தேர்வு இணைந்து வழங்கிய, ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி மணி விழா வித்தியாலயா மெட்ரிக் பள்ளியின் செயலாளர் பி.கே. ஜனார்த்தனனுக்கு புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன் சால்வை அணிவித்தார்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.