sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 18, 2026 ,சித்திரை 5, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பராமரிப்பு இல்லாமல் காணப்படும் சுவர் பூங்கா. இடம் : சென்னை, திருமங்கலம் மேம்பாலத்தின் கீழ் பகுதி
26-Apr-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ18-Apr-2026

2/

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தபால் ஓட்டளிக்க வந்த அரசு ஊழியர்களை தேர்தல் விதிமுறைகளை மீறி பள்ளி வளாகம் முன் சூழ்ந்த கட்சியினர்
18-Apr-2026

3/

குளத்தில் உள்ள நீர் வற்றுவதற்குள் மீதமுள்ள மீனை பிடித்து விடலாம் என நம்பிக்கையில் வலையை விரிக்கும் மீனவர்கள். இடம் வேடபட்டி குளம்
18-Apr-2026

4/

திண்டுக்கல் புனித மரியண்ணை மேல்நிலைப்பள்ளியில் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டளிக்க வந்த போது ஓட்டு சேகரிக்க குவிந்த திமுக, அதிமுக., வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் அப்புறபடுத்தினர்.
18-Apr-2026

5/

புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடை உரிமையாளர்கள் நிழலுக்காக பச்சைத் துணிகளை வரிசையாக கட்டி உள்ளனர்.
18-Apr-2026

6/

சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க சூடு பிடித்துள்ள மண் பானை விற்பனை. இடம் மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம்.
18-Apr-2026

7/

தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கிருத்திகா தேவி மேற்கு தாம்பரம் பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று ஓட்டு சேகரித்தார்
18-Apr-2026

8/

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்தில் பழமையான முறைப்படி கொம்பு ஊதி பிரசாரம் செய்கின்றனர்.இடம்: சிவகங்கை.
18-Apr-2026

9/

திருநெல்வேலி பழவூர் அருகே அணைக்கட்டை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வதற்காகவே சூரியகாந்தி நடவு செய்துள்ளார் ஒரு விவசாயி, மகசூல் வருகிறதோ இல்லையோ, காசு வசூல் ஆகிறது...
18-Apr-2026

10/

திருநெல்வேலி பழவூர் அருகே அணைக்கட்டை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வதற்காகவே சூரியகாந்தி நடவு செய்துள்ளார் ஒரு விவசாயி, மகசூல் வருகிறதோ இல்லையோ, காசு வசூல் ஆகிறது...
18-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us