திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், ஆதி திராவிட மற்றும் பழங்குடினர் நலத்துறை சார்பில் "என் கல்லூரிகனவு" உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.