தாம்பரம் ஜிஎஸ்டி சாலை மேற்கு தாம்பரத்திலிருந்து கிழக்கு தாம்பரத்திற்கு செல்லும் ரயில்வே நடை சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் மூடப்பட்டே காணப்படுகிறது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.