சென்னையில் வாட்டி வதைக்கும் வெயிலால், ஐ.சி.எப் சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் வளர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இயற்கை குடையாக அமைந்துள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.