கோவை சுந்தராபுரம் பதிவாளர் காலனி, அருள்மிகு ஸ்ரீ கருப்பராயன், கன்னிமார், பத்ரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கருப்பராயன்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.