கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் அகிலாண்டேஸ்வரி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த சங்கமேஸ்வரர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.