குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு நாகேச்சர சுவாமி பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதை முன்னிட்டு நேற்று மகா ரத உற்சவம் நடைபெற்றதது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.