விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஸ்டிராங் ரூமில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.