மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ தடத்தில், கொளத்துார் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட துாண்கள் மீது மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமலர் நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் .இடம்: கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம், சென்னை

ஊட்டியில்,, ஜெயின் சமூகத்தினரின் வர்சிதப் விரத கடைசி நாள் நிகழ்ச்சியில் , மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துக்கொண்டு விரதமிருந்த பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.