பாரம்பரிய கலையை வளர்க்கும் நோக்கிலும், உலக நன்மைக்காகவும் நர்த்தனன் பரதநாட்டிய ஆண் கலைஞர்கள் 11 பேர் கொண்ட குழு சார்பில், திருவண்ணாமலையில் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தனர்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.