sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 20, 2026 ,சித்திரை 7, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பா.ஜ சார்பில் போட்டியிடும் நீலகிரி தொகுதி வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளிருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி அவிநாசியில் நடந்தது.
13-Apr-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ20-Apr-2026

2/

சென்னை திருவொற்றியூர் அ.தி.மு.க., வேட்பாளர் கே. குப்பனை ஆதரித்து, திரைப்பட நடிகை நமீதா, தேரடி சந்திப்பில் பிரசாரம் மேற்கொண்டார்.
20-Apr-2026

3/

சென்னை வில்லிவாக்கம் தொகுதி த.வே.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
20-Apr-2026

4/

மதுரவாயல் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, பா.ஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். இடம் : நொளம்பூர்.
20-Apr-2026

5/

செய்தி: எங்கிட்ட மோதாதே… நான் ராஜாதி ராஜனடா என்ற சினிமா பாடலைப் பாடி, ஸ்டாலின் பிரசாரம்; படம் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்கள்.
20-Apr-2026

இன்றைய போட்டோ19-Apr-2026

6/

கோவை ஜி.சி.டி., கல்லூரி வளாகத்தில் ஓட்டு பெட்டிகள் வைக்கும் அறைகள் தயாராகி வருகிறது.
19-Apr-2026

7/

புதிய கல்வி ஆண்டிற்கான முதலாம் பருவ பாட புத்தகங்கள், கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது.
19-Apr-2026

8/

சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின்சென்னை தேர்தல் அறிக்கையை சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
19-Apr-2026

9/

திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் முன் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
19-Apr-2026

10/

தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம்இடம் : திருவான்மியூர்
19-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us