லோக்சபா தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் தேர்தல் அலுவலர் பூங்கொடி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.