இன்றைய போட்டோ

தாம்பரம் இரும்புலியூர் பஸ் நிறுத்தம் பின்புறம் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி அங்கிருந்த குப்பைகள் மற்றும் காய்ந்த செடிகள் எரிந்ததால். ஏற்ப்பட்ட கரும் புகைமூட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது உடனே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
11-Apr-2024
இன்றைய போட்டோ16-Apr-2026

2/
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன், ராமநாதபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு சிறுவன் திண்டுக்கல்லுன்னா பூட்டு...எங்க சீனிவாசன் தாத்தாவுக்கு தான் ஓட்டு… எதிர்வேட்பாளர்களுக்கு வைக்கணும் வேட்டு...' என கூறியதும் வாயில் கை வைத்து சந்தோஷத்தில் உறைந்த முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.
16-Apr-2026
இன்றைய போட்டோ15-Apr-2026

3/

4/

5/

6/

7/

8/

9/

