யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தின் தங்கத்தேர் வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.