திருவள்ளூர் திருப்பதி நெடுஞ்சாலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய நிலத்தில் கரும்பு அறுவடை முடிந்து தீயிட்டு கொளுத்தியதால் சாலையில் புகை மூட்டுத்துடன் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.