இன்றைய போட்டோ

காரமடை அருகே திம்மம்பாளையத்தில் மேற்குப் பகுதி விவசாயிகள் கூட்டம் நடந்தது. இதில் ப ஜ க வின் கர்நாடக முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி பேசினார். அருகில் வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாநில விவசாயிகள் அணி செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன் முன்னாள் எம் எல் ஏ சின்ராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
07-Apr-2024
இன்றைய போட்டோ22-Mar-2026

2/

3/
4/

5/
6/

7/
8/

9/
10/

