லோக்சபா தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுபதிவு செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலையில் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.