ஆபத்தான உறக்கம்:சாலையில் தடுப்பு சுவரில் இரவு வேலைகள் இப்படி தூங்குவதால் தவறி விழுந்து வாகனங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதை உணர்வார்களா? இடம் புதுச்சேரி முருகா தியேட்டர் சிக்னல் அருகே.
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.