கோவை கணபதி அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசும்போது காலியாக இருந்த சேர்கள்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.