திருப்பூர், தாராபுரம் ரோட்டில் தொழில் துறையினர் அ.தி.மு.க., வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. அதில் தொழில் துறையினர் கூறியதை ஆர்வத்துடன் குறிப்பு எடுத்த திருப்பூர் மற்றும் கோவை வேட்பாளர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.