திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கோவிலூர் பகுதியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு அவசியம் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சீர்வரிசையுடன் மலைவாழ் மக்களை சந்தித்து விழிப்புணர் நோட்டீஸ் வழங்கினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.