லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் ஆர்வத்துடன் பொதுமக்கள் கையெழுத்து போட்டனர். இடம்: திருவண்ணாமலை.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.