லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் திருவிழா அழைப்பிதழை திருவள்ளூர் என் ஜி ஓ காலனியில் உள்ள நியாய விலை கடையில் வாக்காளர் பெண்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி பிரபு சங்கர் வழங்கினார்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.