பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் வருவாய் துறை சார்பில், புதிய பஸ் ஸ்டாண்டில், பொது மக்களுக்கு நோட்டிஸ் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.