லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஓட்டுபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இடம்: பாரதி மகளிர் கல்லூரி,பிராட்வே.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.