மயிலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்றத் தொகுதி தீவனூரில் நடந்த ஆரணி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் வேலு பேசிக் கொண்டிருந்தபோது மக்கள் வெளியேறியதால் காலியாக உள்ள இருக்கைகள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.