ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், தி.மு.க., வேட்பாளர் ராஜா , தேர்தல் அதிகாரி அருணாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார், உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.